அதிமுகவில் இணைந்த முன்னாள் காங். எம்.பி
சென்னை:
கோவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.பியாக இருந்த சி.கே. குப்புசாமி திடீரெனஅதிமுகவில் இணைந்தார்.
கோவை தொகுதியின் தற்போதைய எம்.பியும், மாநில பா.ஜ.க. தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனின்நெருங்கிய உறவினர்தான் சி.கே.குப்புசாமி. முன்னாள் போலீஸ்காரரான இவர் தான் டி.எஸ்.பி.பனியன்கள்-ஜட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபர்.
இவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 1984ம் ஆண்டிலிருந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுவென்றுள்ளார். இவரை சி.பி.ராதாகிருஷ்ணன்தான் தோற்கடித்தார்.
ஆரம்பம் முதலே காங்கிரஸில் இருந்து வந்த சி.கே.குப்புசாமி பின்னர் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில்இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்து வந்தார்.
இந் நிலையில் கோவைக்குப் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அவர் முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி!












Click it and Unblock the Notifications