ப.சிதம்பரம் கொடும்பாவியும் எரிப்பு
சிவகங்கை:
வேறு கட்சி நடத்திக் கொண்டே காங்கிரசில் தனக்கு சிவகங்கை தொகுதியை வாங்கிவிட்ட ப.சிதம்பரத்தை எதிர்த்துஅவரது கொடும்பாவியையும் காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தனர். இதையடுத்து 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை கமல்நாத்தின் உருவப் பொம்மையை மட்டுமே எரித்து வந்த தொண்டர்கள் மத்தியில் இப்போதுசிதம்பரம் எதிர்ப்பும் உருவாகிவிட்டது.
அவர் நடத்தி வரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை, காங்கிரசில் இணைத்தால் அவருக்கு சீட் தருவதில்தனக்கு ஆட்சேபணை இல்லை என கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் டெல்லி தலைமையிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், கட்சியை இணைக்க மாட்டேன் என்று கூறிவிட்ட சிதம்பரம், வேறு வழிகளில் நெருக்கடி தந்துசிவகங்கையைத் தட்டிவிட்டார். இதில் அவரோ அல்லது அவரது மகன் கார்த்திக்கோ போட்டியிட முடிவுசெய்துள்ளனர்.
இந் நிலையில் அந்தத் தொகுதியின் காங்கிரஸ் தொண்டர்களும், இப்போதைய எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின்ஆதரவாளர்களும் சுமார் 50 பேர் கூடி சிதம்பரத்தின் உருவப் பொம்மையை எரித்தனர். இதையடுத்து அவர்களில்45 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications