புதுவை ஆளுநர் மீது விசாரணை: தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்கு விருந்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தைவிதிமுறையை துணை நிலை ஆளுநர் என்.என்.ஜா மீறியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துமாறு தேர்தல்ஆணையத்திற்கு புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையர் டாண்டனுக்கு முருகன் அனுப்பியுள்ள கடிதத்தில்,புதுவை பா.ஜ.க. வேட்பாளர்லலிதா குமாரமங்கலத்திற்கு ஆளுநர் என்.என்.ஜா விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்தில், மாநிலத்தைச் சேர்ந்தபல்வேறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார் ஜா. எனவே அவர் மீது விசாரணை நடத்திபதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் என்.என்.ஜா அனுமதிக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications