காவிரி நீர் கிடைக்காததற்கு ஜெ. அரசின் தவறான அணுகுமுறையே காரணம்: திமுக
மதுரை:
ஜெயலலிதா அரசின் தவறான அணுகுறை காரணமாகவே காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில்திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன்,மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், ஜெயலலிதா அரசு செயல்படாத அரசு என்று பெயர் பெற்றுள்ளது.செயல்படாத முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார். தமிழக வரலாற்றில் செயல்படாத, மக்கள்செல்வாக்கு இல்லாத தலைவர் என்ற பெயரைப் பெற்ற முதல் முதல்வர் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா அரசின் அடாவடியான, தவறான அணுகுமுறை காரணமாகவே காவிரி நீரை தமிழகத்தினால் பெறமுடியவில்லை. வழக்கு மேல் வழக்குப் போட்டு தமிழக, கர்நாடக நல்லுறவையே சீர் குலைத்து விட்டது அதிமுகஆட்சி என்றார் அவர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications