பெர்னாண்டஸ் தான் அடுத்த பிரதமர்: மக்கள் கூட்டணி
சென்னை:
பிரதமர் வேட்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸை அறிவிக்க மக்கள் கூட்டணி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசியலீக் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் களத்தை சந்திக்கின்றன.
ஐக்கிய ஜனதாதளத்தின் சின்னமான அம்பு சின்னத்தில் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் தங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸை அறிவிக்க இவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரிசையில் பிரதமராகும் முழு தகுதியும்பெர்னாண்டஸுக்கு இருப்பதாக மக்கள் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். இது தொடர்பானமுறையான அறிவிப்பை ஏப்ரல் 27ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்வெளியிடவுள்ளனர்.
ராமநாதபுரம் பொதுக் கூட்டத்தில் கண்ணப்பன் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படவுள்ளார். அவரை ஜார்ஜ்பெர்னாண்டஸ் அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமிஉள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள்












Click it and Unblock the Notifications