ஆளுநரை மாற்ற புதுவை காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக பா.ஜ.க. வேட்பாளரை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுணைநிலை ஆளுநர் என்.என். ஜா உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று புதுவை காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22ம் தேதி புதுவையில் நடந்த அரசு விழாவில் என்.என்.ஜா விருந்து கொடுத்தார். அதில் பா.ஜ.க.வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் கலந்து கொண்டார்.
அப்போது அவரை அதிகாரிகளுக்கு ஆளுநர் ஜா அறிமுகப்படுத்தி வைத்தது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் நாராயண சாமி, தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறி பா.ஜ.க. வேட்பாளரை அதிகாரிகளுக்கு அறிகப்படுத்தி வைத்துள்ளார் ஆளுநர்ஜா.
அவரது நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரிதேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாண்டிச்சேரி திமுக தலைவர் ஆர்.வி.ஜானகிராமன், பாமகவேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
-
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications