எதிர்ப்பவர்கள் எதிர்த்தாலும் எனது பயணம் தொடரும்- ராமதாஸ்
வேலூர்:
காலில் குத்தும் முள்ளை அகற்றிவிட்டு எனது பயணம் தொடரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூரில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்கள் சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் முன்னுக்கு வர வேண்டும். இது தான் என் நோக்கம்.
அதிலிருந்து என்னை வேறு எங்கோ தள்ளிக் கொண்டு போக முயற்சி நடக்கிறது. நான் பயணிக்கும் சமூக முன்னேற்றப் பாதை கரடுமுரடானது. இதில் முள் குத்தும். குத்திய முள்ளை அகற்றிவிட்டுத் தான் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன்.
என் பயணத்தை ஆதரிப்பவர்கள் ஆதரிப்பார்கள், எதிர்ப்பவர்கள் எதிக்கலாம். அதை சந்திப்பேன் என்றார் ராமதாஸ்.
இதையடுத்து ரஜினிக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, இப்போது நான் சொன்னேனே அது தான் என் பதில் என்ற ராமதாஸ் உடனடியாக அங்கிருந்து வெளியேறிவிட்டார். மேற்கொண்டு கேள்விகளை அவர் எதிர்கொள்ளவில்லை.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications