ரஜினி ஆதரவால் வெற்றி உறுதி: பா.ஜ.க. வேட்பாளர் நம்பிக்கை
சென்னை:
சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் தடா பெரியசாமி, ரஜினி கொடுத்துள்ள ஆதரவால்தனது வெற்றி உறுதியாகி விட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தடா பெரியசாமி என்பவர் போட்டியிடுகிறார். இத்தொகுதியில்ரஜினி ரசிகர்கள் தடா பெரியசாமிக்காக கடுமையான பிரசாரத்தை தொடங்கியுள்ளார்கள்.
இந் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தடா பெரியசாமி, ரஜினி ரசிகர்களின் ஆதரவுகாரணமாக தனது வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், சிதம்பரம் தொகுதியில் எனக்குஎதிராக திருமாவளவன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் என்னை எதிர்த்து அவர்போட்டியிட மாட்டார். போட்டியிட்டால் அவருக்கு தோல்வி நிச்சயம்.
சிதம்பரத்தில் எனக்கும், பாமகவுக்கும் இடையேதான் போட்டி. பாமக வேட்பாளர் பொன்னுச்சாமியை சிதம்பரம்மக்கள் பார்த்தே பல காலமாகி விட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற கையோடு தொகுதியை மறந்து விட்டுப்போனவர் அவர்.
மேலும், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ரஜினி ரசிகர்கள் எனக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.மொத்தம் உள்ள 893 ரசிகர் மன்றங்களும் என்னை ஆதரித்து தீர்மானம் போட்டுள்ளன. எனவே எனது வெற்றிஉறுதி என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications