கைது செய்தால் அதிமுகவுக்கு டெபாஸிட் கூட கிடைக்காது: ராமதாஸ்
மதுரை:
என்னைக் கைது செய்தால் அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் கிடைக்காது என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
நான் நாகர்கோவில் திசையன்விளை, நெல்லை, கடையநல்லூர், ராஜபாளையம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில்கடந்த 2 தினங்களாக பிரசாரம் செய்தபோது எந்த பிரச்சினையும் இல்லை.
மதுரை வந்தபோது அண்ணா சிலை அருகே பத்து பதினைந்து பையன்கள் போலீஸ் பாதுகாப்போடு கறுப்புக்கொடிகாட்டுவதைப் பார்த்தேன்.
போலீசார் திட்டமிட்டே இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளனர். போலீசாரே நேரடியாக எனக்கு கறுப்புக்கொடிகாட்டி இருக்கலாம். விருதுநகரில் திமுக மாநாட்டில் கூட போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டனர்.
அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை தேர்தல் ஆணையத்திடம் பாமக தலைவர் ஜி.கே.மணி புகார்செய்ய உள்ளார்.
எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் மூலம் எல்லா தலைவர்கள் மீதும் பொய் வழக்கு போட்டது போலவே என்மீதும் வழக்கு போட்டுள்ளனர்.
என்னை போலீஸார் கைது செய்தால் மகிழ்ச்சிதான். அவ்வாறு கைது செய்தால் 40 இடங்களிலும் அதிமுகவுக்குடெபாசிட் கூட கிடைக்காது என்றார் ராமதாஸ்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications