தமிழகத்தில் வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஓட்டுப் போடுவதற்கான நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்களிப்பதற்கான கால அவகாசத்தை கூடுதலாக்க அனைத்துக் கட்சிகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்று 1 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைவாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவு தற்போது ரூ. 15 லட்சமாக உள்ளது. இதை ரூ. 25 லட்சமாக அதிகரிக்கவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஏஜென்டுகளாக செயல்பட அனுமதிகிடையாது என்றார் சாரங்கி.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications