டெல்லி வங்கியில் கொள்ளை முயற்சி: திருச்சியைச் சேர்ந்த 15 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த திருச்சியைச் சேர்ந்த 15 பேரை டெல்லிபோலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே 15 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில்நின்றிருந்தனர். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர்கள்என்றும் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications