சோனியா பிரதமராவதில் ஆட்சேபமில்லை: வைகோ
திருநெல்வேலி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை மதிமுக முழு மனதுடன்ஆதரிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்றஆட்சி அமைந்து, அந்த அரசுக்கு சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை முழு மனதுடன்மதிமுக வரவேற்கும்.
எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டுள்ளார் சோனியா காந்தி. அவரது பேச்சுக்கள்,நடவடிக்கைகளை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் நான் பலமுறைகவனித்திருக்கிறேன். அவரால் ஆட்சி நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
என் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசு கொண்டுள்ள நிலை குறித்து எனக்குக்கவலையில்லை. அந்த நிலை தொடருமானால் மதிமுகவின் சட்டப் பிரிவு கூடி இது தொடர்பாக முடிவெடுக்கும்என்றார் அவர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications