திமுக வெற்றிக்காக சுண்டுவிரலை வெட்டிய தொண்டர்
சீர்காழி:
சீர்காழி அருகே திமுக கூட்டணி வெற்றிக்காக அக்கட்சித் தொண்டர் தனது சுண்டு விரலை வெட்டிக் கொண்டார்.
சீர்காழி அருகே உள்ள நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர் செல்வம் (28). இக்கிராம திமுகஇளைஞர் அணிச் செயலாளராக இவர் உள்ளார்.
கிராமத்தின் கடை வீதியில் அதிமுக தொண்டர் ஒருவர், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றுகூறினார். இதைக் கேட்டு கோபமடைந்த செல்வம், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று ஆவேசமாகக்கூறியபடி, இடது கை சுண்டு விரலை அரிவாளால் வெட்டினார்.
இதனால் விரல் துண்டானது. அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.
கடந்த மாதம் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்காக சேலத்தைச் சேர்ந்த ஏட்டு ரத்தினம் என்பவர் தனது 3விரல்களையும், வள்ளியூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது 2 விரல்களையும் துண்டித்துக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications