கருணாவால் கொல்லப்பட்ட புலிகளின் உளவுப் பிரிவினர்
கொழும்பு:
புலிகளின் தாக்குதலையடுத்து தப்பியோடிய கருணாவின் படையினர், புலிகளின் உளவுப் பிரிவினர்5 பேரையும் பிரபாகரனின் ஆதரவாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ள விவரம் இப்போதுவெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட உளவுப் பிரிவின் துணைத் தலைவர் நீலன்சின்னதம்பி என்பவரை கருணா சுட்டுக் கொன்றுள்ளார்.
அதே போல தமிழ்ஈழன், மாவேந்தன், நம்பி, வர்ணகீதன் ஆகிய விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவினரையும், புலிகளின் ஆதரவாளரான மோகன் என்பரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இவர்களை மீனகம் முகாமுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்த கருணா, பின்னர் நீலனை மட்டும்தனியே பிரித்து கைவிலங்கிட்டு சிறைப்படுத்தியுள்ளார். அவரைத் தாக்கி விசாரணை நடத்தியகருணா, கடைசியில் தப்பியோடும்போது மருதம் முகாமில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்.
அப் பகுதியை புலிகள் கைப்பற்றியபின் உள்ளே சோதனையிட்டபோது, கைவிலங்கிடப்பட்டு,கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீலன் இறந்து கிடந்தார்.
நீலனின் உடல் இன்று பொது மக்கள் பார்வைக்காக மட்டக்களப்பு பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகள் உள்பட ஏராளமான பொது மக்கள் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் வன்னி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மாவீரர் சமாதியில் அடக்கம்செய்யப்படவுள்ளது.
அதே போல கொல்லப்பட்ட மற்ற 4 உளவுப் பிரிவினரின் உடல்களும் தண்டியடி மாவீரர்சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications