அதிமுக மீதான புகார்கள் எதிரொலி: சென்னை தொகுதிகளுக்கு 9 சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்
சென்னை:
தேர்தலின்போது சென்னையில் ஆளும் கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடலாம் என்று எதிர்க் கட்சிகள் தந்த புகாரையடுத்துநகரில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தலா 3 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
ஏற்கனவே, மாநில அளவில் சிறப்பு தேர்தல் பார்வையாளராக வி.கே.பாசு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் ஆகியோரை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் முறைகேட்டில் இறங்கலாம் என தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் பறந்தன. கடந்தகாலத் தேர்தல்களின்போது நடந்த வன்முறைகளும் சுட்டிக் காட்டப்பட்டன.
இதையடுத்து வட சென்னைக்கு ஆஷிஷ் உபாத்யாயா, சஞ்சய் குமார், அனில் குமார் உபாத்யாயா ஆகியோரை சிறப்புப்பார்வையாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அதே பேல மத்திய சென்னைக்கு ராஜீவ் ஸ்வரூப், மஜீத் அலி, மோரா பூபால் ரெட்டி ஆகியோர் சிறப்புப் பார்வையாளர்களாகஇருப்பார்கள் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
எஸ்.வி.ஆர். சீனிவாஸ், ஆச்சாரியா, சுகுமார் தாஸ் ஆகியோர் தென் சென்னை தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 பேரும் சேப்பாக்கம் விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பார்கள்.
இவர்களது அறைகளுக்கு முன் புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
3 தொகுதிகளில் எந்தக் கட்சியினர் தவறு செய்தாலும் அது தொடர்பான புகார்களை இவர்களை நேரில் சந்தித்தோ அல்லது புகார்பெட்டி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications