வினாத் தாள் அவுட்: காமராஜ் பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு
மதுரை:
பி.எஸ்சி, பி.காம் இறுதியாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டதால் அந்தத்தேர்வுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
பி,காம் மாணவர்களுக்கு இன்கம்டாக்ஸ் அண்ட் பிராக்டிஸ் பேப்பர் 2 தேர்வும், பி.எஸ்.சி மாணவர்களுக்கு மல்ட்டிமீடியா டெக்னாலஜி என்ற பாடத் தேர்வும் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந் நிலையில் அகில பாரதிய வித்யார்தி பரீஷத் என்ற அமைப்பின் தலைவர் ஆனந்தன் மற்றும் முன்னாள்தலைமைச் செயலாளர் பால்பாண்டி ஆகியோர் இந்த இரு தேர்வுகளுக்கான வினாத்தாள்களின் நகல்கள்ரூ.5,000க்கு விற்கப்படுவதை பல்கலைக்கழக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து இந்தத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பி.காம் தேர்வு அடுத்த மாதம் 3ம் தேதியும், பி.எஸ்சிதேர்வு வரும் 30 தேதியும் நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர்கோபாலகிருஷ்ணன் கூறினார்.
அண்மையில் மதுரையில் சி.பி.எஸ்.இ. ப்ரீ-மெடிக்கல் தேர்வு வினாத்தாள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications