கருணாநிதியின் கண்ணீர்.. பா.ஜ.க. கிண்டல்
சென்னை:
ராகுலின் பேச்சு கருணாநிதியைத் தவிர வேறு யாருக்கும் கண்ணீரை வரவழைக்கவில்லை என்றுபா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்காக, நான் மலடு அல்ல, பிள்ளை குட்டி பெற்றவர்களுக்குத்தான் ராகுல் காந்தியின் பேச்சு கண்ணீரை வரவழைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியிருக்கிறார்.
நானும் ராகுலின் பேச்சை பலமுறை படித்துப் பார்த்தேன். எனக்கும் கண்ணீர் வரவில்லை.ஒருவேளை நான் திருமணம் ஆகாதவன் என்பதால் இருக்கலாம்.
ஒருவகையில் கருணாநிதி சொன்னதில் நியாயாம் இருப்பதாகவே தெரிகிறது.
பிள்ளைகளைப் பெற்று, அதில் இரண்டு பிள்ளைகள் (ஸ்டாலின்-அழகிரி) வாரிசு அரசியல் சண்டைபோட்டு, அது கொலை அளவுக்குச் (தா.கிருட்டிணன் கொலை) சென்று, அரசியலில் அவர்களைநிலை நிறுத்த, தான் பாடாய் படுவதைத் தான் கருணாநிதி அப்படிச் சொல்லியிருக்கலாம்.
கருணாநிதியைத் தவிர, பிள்ளை குட்டி பெற்ற யாருக்கும் ராகுலின் பேச்சு கண்ணீரை வரவழைக்காதுஎன்றார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications