பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் கலாட்டா: ஏட்டையாவுக்கு கல்தா
ஈரோடு:
பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் கலாட்டா செய்த ஏட்டையாவின் பதவிபறிக்கப்பட்டது.
ஈரோடு வெள்ளக்கோவில் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் யமுனா தேவி. இவரிடம் அதேகாவல் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டையா சண்முகம் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்துவந்தார்.
பல நேரங்களில் வரம்பு மீறியும் நடந்து கொண்டுள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டரும்நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஈரோடு டி.ஐ.ஜி. அசுதோஸ் சுக்லாவிடம் யமுனாதேவிபுகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஏட்டையா சண்முகத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.மேலும் சண்முகத்தின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணையில் யமுனா தேவியிடம் சண்முகம் குடிபோதையில் கலாட்டா செய்தது உறுதியானது.இதையடுத்து சண்முகத்துக்கு பணியில் இருந்து கட்டாய ஓய்வு தர டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏட்டையா சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைடிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications