கள்ளச் சாராயத்துக்கு 4 பேர் பலி: உணவு விஷமானதால் இறந்ததாக போலீஸ் பூ சுற்றல்
சென்னை:
சென்னை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும்ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளார்.அதேபோல் திருச்சியிலும்கள்ளச்சாராயத்துக்கு ஒருவர் பலியானார்.
சென்னை அருகே எண்ணூ
சகாயம், மைக்கேல் ஆகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சகாயம் சிகிச்சை பலனின்றி இன்று காலைஇறந்தார்.
மைக்கேல் கண் பார்வை பறி போய் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்தல் நேரத்தில் கள்ளச் சாராய சாவுகள் விவரம் வெளியானால் அரசுக்கு பிரச்சனையாகும்என்பதால் இதை மூடி மறைக்க போலீசார் முயன்றனர். அவர்களையும் மீறி விஷயம் வெளியில்வந்துவிட்டது.
இந் நிலையில் இவர்கள் கள்ளச் சாராயம் குடித்து இறக்கவில்லை என்றும் உணவு விஷத் தன்மைஅடைந்த காரணத்தால்தான் இறந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
கள்ளச் சாராயத்தை தடுக்கத் தவறிய போலீஸ், அந்தத் தவறோடு இன்னொரு தவறாக பெரும்பொய்யையும் சொல்லிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அப் பகுதி மக்கள்.
திருச்சியில் ஒருவர் பலி:
இந் நிலையில் திருச்சி அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் பலியானார்.
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (31 ) . இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ளபாறலூரில் சாராயம் தயாரிக்கும் இடத்திற்கே போய் குடித்துள்ளார். இதனையடுத்து மயக்கமடைந்த அவர் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications