காசோலை மோசடி வழக்கில் டி.ஆர். பாலு விடுதலை
சென்னை:
14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் இருந்து தென்சென்னை மக்களவைத் தொகுதிதிமுக வேட்பாளர் டி.ஆர். பாலு விடுவிக்கப்பட்டார்.
பல்லாவரத்தில் டி.ஆர். பாலுவுக்கு ஒரு தியேட்டர் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின்பாதுகாப்பிற்காக தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்திற்கு (ஈ.எஸ்.ஐ.) வழங்கப்பட்ட காசோலைகளில்இரண்டு (ரூ.1075, ரூ.1500) வங்கியிலிருந்து திரும்பிவந்துவிட்டது.
இது தொடர்பாக தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் எழும்ஸர் நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு, அவரதுசகோதரர் டி.ஆர். சக்திவேலு ஆகிய இருவர் மீது வழக்குத் தொடர்ந்தது.
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டி.ஆர். பாலுவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இரு காசோலைகளுக்கான பணத்தை வட்டியுடன் (ரூ.10,825) அவர் செலுத்தினார்.
இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதனையடுத்து இவ்வழக்கில்இருந்து டி.ஆர்.பாலுவை விடுவித்து நீதிபதி ராஜசேகரன் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஆர். சக்திவேலு 2001-ல் இறந்துவிட்டார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications