மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கியது
மதுரை:
பிரசித்து பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன்தொடங்கியது.
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த திருவிழாக்களில் ஒன்று மதுரை சித்திரைத் திருவிழா.
விழாவையொட்டி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கொடிக் கம்பத்திற்கு தீப ஆராதனை செய்யப்பட்டது. இதில்பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கி. இந்த விழா 12 நாட்கள் நடக்கும். இந்த நாட்களில் தினமும் அம்மனும், சுவாமியும் நான்கு மாசிவீதிகளிலும் உலா வருவார்கள்.
பட்டாபிஷேக நிகழ்ச்சி வருகிற 29ம் தேதியும், மே 1ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 2ம் தேதி காலைதேரோட்டமும், மே 4ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
விழாவைவொட்டி மதுரையில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications