அட்சய திருதியை: 33 அதிமுக வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல்
சென்னை:
அதிமுக வேட்பாளர்கள் 33 பேரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய நாளை தான் கடைசி நாள்ஆகும்.
அதிமுக தவிர்த்த, பிற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக மும்ரமாக மனு தாக்கல் செய்துவருகிறார்கள்.
அமாவசை முடிந்து வளர்பிறையில் வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய வைக்குமாறு போயஸ்தோட்டத்து ஆஸ்தான ஜோதிடர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்திருந்தனர். இந் நிலையில் இன்று(வியாழக்கிழமை) அட்சய திருதியை நாள் என்பதால் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு 33வேட்பாளர்களுக்கும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் இந்த நல்லநாளுக்காகக் காத்திருந்து இன்று தான் மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக அண்ணாஅறிவாலயம் சென்று அறிஞர் அண்ணா சிலைக்கும், மாறன் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications