வன்முறை பாதையில் பாமக.: பாஜக குற்றச்சாட்டு
சென்னை:
ஜனநாயகப் பாதையிலிருந்து விலகி வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறார் டாக்டர் ராமதாஸ் என்று பாரதியஜனதாக் கட்சி கூறியுள்ளது.
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், டாக்டர் ராமதாஸ்தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிவிட்டது. இப்போது அந்தக் கட்சிவன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
அக் கட்சியினரின் அடாவடிகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
புதுவையில் பாமக தொண்டர்களுக்கு சாராயம் கொடுத்து அவர்களை ஊக்குவித்து வருகிறது பாமக. இதுஅப்பட்டமான தேர்தல் விதிமீறல் மட்டுமல்ல, அசிங்கமான செயல்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பிரசாரத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 4ம் தேதிசென்னைக்குப் பதிலாக நாகர்கோவிலில் அவர் பிரசாரம் செய்கிறார்.
தர்மபுரியில் 6ம் தேதி பிரசாரம் செய்யவிருந்த மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தர்மபுரிக்குப் பதிலாகநீலகிரி, கோவையில் பிரசாரம் செய்கிறார். வெங்கைய்யா நாயுடுவின் நாகர்கோவில் பிரசாரம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 7ம் தேதி புதுவைக்குப் பதிலாக தர்மபுரியில் பிரசாரம் செய்கிறார் என்றுகூறினார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications