திமுகவினரின் அன்பு மழையில் ராதிகா செல்வி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராதிகா செல்வி, 3 மாவட்டதிமுகவினரின் அன்பு மழையில் நனைந்தார்.
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வி திருச்செந்தூர்தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கிறார். அவரது வெற்றிக்காக தூத்துக்குடியைச் சேர்ந்த திமுகவினர்மட்டுமல்லாது திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட திமுகவினரும் மிகத் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர்.
ராதிகா செல்வி வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி 3 மாவட்ட திமுக தலைவர்களும், தொண்டர்களும்தூத்துக்குடி ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குவிந்ததால் அப்பகுதியே திருவிழா நடப்பது போல காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், குமரிமாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் தலைமையில் மிகப் பெரும் கூட்டமே ராதிகா செல்விக்காகவந்திருந்தது. திமுகவினரின் இந்த தீவிரம் மற்றும் அன்பைப் பார்த்து ராதிகா செல்வி நெகிழ்ந்து விட்டார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications