ரஜினி கட்டளைப்படி ரசிகர்கள் செயல்பட வேண்டும்: சத்யநாராயணா
தஞ்சாவூர்:
ரஜினிகாந்த கட்டளைப்படி ரசிகர்கள் செயல்பட்டு அவருக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்று அவரது ரசிகர்மன்ற தலைவர் சத்யநாராயணா கூறியுள்ளார்.
பா.ஜ.கவை ஆதரிக்குமாறு ரஜினி சொன்னாலும், அதை பல ரசிகர்கள் ஏற்கவில்லை. செங்கல்பட்டில் பா.ம.க.வேட்பாளர் ஏ.கே. மூர்த்திக்கு ஆதரவாக பல ரசிகர்கள் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர். சில இடங்களில்திமுக, காங்கிரசுக்கும் வேலை பார்க்கின்றனர்.
இதனால் எரிச்சலாகியுள்ள சத்யநாராயணா தஞ்சாவூரில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசுகையில்,
தனது வாக்கு யாருக்கு என்பதை தலைவர் (ரஜினி) தெளிவாகக் கூறி விட்டார். அவரது கருத்துப்படி ரசிகர்கள்செயல்பட வேண்டும். பாமகவைத் தோற்கடிக்க ஜனநாயக முறையில் செயல்பட்டு தலைவருக்கு பெருமை தேடித்தர வேண்டும்.
ரஜினி ரசிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வரதட்சணை வாங்கக் கூடாது.2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது, இறை பக்தியும், நாட்டுப் பற்றும் மிக்கவர்களாக விளங்கவேண்டும்.
தலைவர் ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப மீண்டும் படங்களில் நடிக்கத்தொடங்குவார் என்றார் அவர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications