தொண்டரின் லாஜிக்.. அதிகாரி கப்சிப் !
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை தொகுதியில் போட்டியிடும் மோகன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஏராளமான தொண்டர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்ஆட்சித் தலைவர் சந்திரமோகனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அப்போது ஆட்சித் தலைவரின் அறைக்குள் மோகனுடன் வந்த அனைவரும் நுழைய முயன்றதால்அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதைப் பார்த்த அதிகாரி ஒருவர் இத்தனை பேர் வரக் கூடாது,12 பேருக்கு மட்டும்தான் உள்ளே வர அனுமதி உள்ளது என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த ஒரு தொண்டர், அது எப்படி முடியும்? எங்களது கூட்டணியில் 15கட்சிகள் உள்ளன. ஒரு கட்சிக்கு ஒருவர் என்றாலும் கூட குறைந்தது 15 பேராவது வரவேண்டியதிருக்கும் என்று லாஜிக்காக பேச அதிகாரி தலையில் அடித்துக் கொண்டு கப் சிப்ஆனார்.
More From
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications