வாஜ்பாயும், 13ம் நம்பரும்!
மயிலாடுதுறை:
பிரதமர் வாஜ்பாய்க்கும், 13ம் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் வருகிற மே 13ம் தேதியுடன் அவரதுஅரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்று மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது, 13ம் எண் ராசியில்லாத எண் என்பது உலகுக்கே தெரிந்தவிஷயம். அந்த விஷயம் தற்போது வாஜ்பாய் விஷயத்தில் உண்மையாகப் போகிறது.
வாஜ்பாய் முதன் முதலாக பிரதமரானபோது 13 நாட்கள்தான் பதவியில் நீடித்தார். அதன் பிறகு மீண்டும் பதவிக்கு வந்தபோது 13மாதங்கள் பதவியில் நீடித்தார். அதன் பின்னர் வாஜ்பாய் ஆட்சியின்போது டெஹல்கா விவகாரம் பெரிதாக வெடித்தது. அதுநடந்தது 2001ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி.
அதன் பின்னர் 2002ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இப்படி 13ம் எண்ணுக்கும், வாஜ்பாய்க்கும்தொடர்ந்து உறவு உள்ள நிலையில் வருகிற மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அன்றுடன் வாஜ்பாயின் அரசியல்வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்று முடித்தார் அய்யர்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications