எஸ்.எஸ்.எல்.சி பாடப் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பத்தாம் வகுப்புப் புத்தகங்கள் போதுமான அளவுக்கு அச்சடிக்கப்படாததால் இந்த ஆண்டு புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்என தமிழ்நாடு பாடநூல் நிறுவன விற்பனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தக விற்பனையாளர்கள் சங்கக் கூட்டம் சென்னையில் நடந்தது.பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்களை நிறுவனம் போதிய அளவுக்கு அச்சடிக்ககவில்லை என்று இக் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த ஆண்டு 6.45 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பில் சேரவுள்ளனர். அதே போல மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்85,000 பேர் பத்தாம் வகுப்பு படிக்கவுள்ளனர்.
இந்த இரு பள்ளிகளுக்கான பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகங்களும் போதிய அளவுக்கு அச்சடிக்கப்படவில்லை.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications