தமிழகத்தில் 52 வேட்பு மனுக்கள் வாபஸ்: களத்தில் 568 வேட்பாளர்கள்
சென்னை:
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 568 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 391பேர் சுயேச்சைகள். பாண்டிச்சேரியில் 15 சுயேட்சைகள் உட்பட 21 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 746 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
கடந்த 23-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, 127 பேரின் மனுக்கள்நிராகரிக்கப்பட்டன. 619 பேரின் மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன.
வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று 51 பேர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.இதையடுத்து மொத்தம் 568 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 391 சுயேச்சைகள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
புதுவை தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அங்கு 15சுயேட்சைகள் உட்பட 21 பேர் களத்தில் உள்ளனர்.
மங்களூர் தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications