வாக்காளர் பட்டியல் குளறுபடி: மேலும் 2 சென்னை அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக மேலும் 2 சென்னை அதிகாரிகள் மீது தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், இன்னொரு அதிகாரிகட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார்.
சென்னை வாக்காளர் பட்டியலில் பெருமளவு குளறுபடிகள் நடந்துள்ளது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணுசாமியை இடமாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். இந் நிலையில் தற்போது மேலும் 2அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட சென்னை தொகுதிக்குட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபைத் தொகுதி வாக்காளர் பட்டியலைதயாரிக்கும் பொறுப்பில் இருந்த சம்பத் (தண்டையார்பேட்டை மண்டல அதிகாரி), நாம்தேவ் (உதவி வருவாய்அதிகாரி) ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்களில் சம்பத் நீண்ட விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளார். நாம்தேவ் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது சைதை மண்டல அதிகாரியாக இருந்தார் சம்பத். அப்போதும்இதேபோல வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
இந்த இரு அதிகாரிகளும் அதிமுகவினருக்கு துணை போனதோடு, திமுகவுக்கு அதிக வாக்குகள் விழும் பகுதிகளில்பல வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில இருந்து நீக்கியுள்ளனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications