விரல் வெட்டி ஏட்டையா சஸ்பெண்ட்
சேலம்:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கைவிரலை வெட்டிக் கொண்டஏட்டையா ரத்தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் தீவிர தொண்டர் ரத்தினம். சேலம் மாவட்டம் காப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகபணியாற்றி வந்தார். அதிமுகவுக்கு வரும் நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக தனதுகைவிரல்களைத் துண்டித்துக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு அதிமுக சார்பில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை கொடுக்கஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந் நிலையில் தலைமைக் காவலர் ரத்தினம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரத்தினத்தைப் போலஏராளமான காவலர்கள் அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு திமுகஉள்ளிட்ட கட்சிகள் புகார் அனுப்பின.
இந் நிலையில் தலைமைக் காவலர் ரத்தினத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேல் உத்தரவிட்டுள்ளார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications