தென் ஆப்பிரிக்க அமைச்சரவையில் தமிழர்!
Subscribe to Oneindia Tamil
பிரிட்டோரியா:
தென் ஆப்பிரிக்காவின் புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவர் உள்பட 3 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டர்பன் நகரைச் சேர்ந்த படையாச்சி, தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
58 வயதாகும் படையாச்சி தென்னாப்பிரிக்க இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர். நெல்சன்மண்டேலா சிறையில் இருந்தபோது, ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஆப்பிரிக்க காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட இந்திய அரசியல் தலைவர்களில் படையாச்சியும் ஒருவர்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications