ஜெவிடம் மனு கொடுக்க முடியாததால் கணவன், மனைவி தற்கொலை
ராஜபாளையம்:
முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க முயன்று, முடியாமல் போனதால், மனம் உடைந்த கணவனும்,மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 31). இவரது மனைவிகனகலட்சுமி (29). செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா ராஜபாளையம் பகுதியில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவரிடம் உதவி கோரி மனு கொடுக்க முருகனும், கனகலட்சுமியும் நாச்சியாபுரம் சந்திப்பில்காத்திருந்தனர். ஆனால் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையினர் அவரது வேன் அருகே முருகன் தம்பதியைநெருங்க விடாமல் தடுத்து விட்டதால், அவர்களால் மனுவைக் கொடுக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்த இருவரும் வீடு திரும்பினர். அங்கு இருவரும் விஷம் குடித்தனர். பின்னர் முருகன் வீட்டைவிட்டு வெளியேறி ராஜபாளையம் செல்லும் பஸ்சில் ஏறினார். பஸ்சுக்குள் மயங்கி விழுந்த அவரை பயணிகள்அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், அதற்குள் அவர் இறந்து விட்டார். அதே போல முருகனின் மனைவி கனகலட்சுமியும் வீட்டில் இறந்தார்.இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications