கேள்வித் தாள்கள் லீக்: மதுரை பல்கலைக்கு ரூ. 1.5 லட்சம் நஷ்டம் !
மதுரை:
கேள்வித்தாள்கள் லீக் ஆகியதால், புதியத் தேர்வுத் தாள்கள் தயாரிப்பு, தேர்வுத் தேதிகள் மாற்றம் ஆகியவற்றால்மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1.5 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக துணைவேந்தர்பி.கே.பொன்னுசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைந்வேந்தர், கேள்வித் தாள் லீக் ஆகியுள்ளதால்பல்கலைக்கழகத்தின் 42 செமஸ்டர் தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை தொடங்கி மே 7ம் தேதி வரை திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறவுள்ளன.
மொத்தம் 42 தேர்வுத் தாள்கள் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1.5 லட்சம்அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, பெரியகுளத்தில் உள்ள ஜெயராஜ் செல்லத்துரை நாடார் கல்லூரியில் இருந்துதான் கேள்வித்தாள்கள் லீக் ஆனது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கல்லூரியின் முதல்வர் வெங்கடேசனைமதுரைக்கு அழைத்து அவரிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னுசாமி நேரடியாக விசாரணைநடத்தியுள்ளார்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications