ரஜினி ஒரு பலூன்..: கி.வீரமணி விமர்சனம்
தர்மபுரி:
ரஜினி ஒரு பலூன், அதை ஊதி, ஊதியே உடைக்கப் போகிறார்கள் என்று தி.க. தலைவர் கி. வீரமணிகூறினார்.
தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் செந்திலை ஆதரிதது வீரமணி பேசியதாவது:
இந்தியாவை காங்கிரஸ் 50 வருடம் ஆண்டுவிட்டதால், பா.ஜ.கவும் ஒரு 10 வருடம் ஆளட்டுமேஎன சிலர் நினைக்கலாம். ஜனநாயகத்தில் மாற்றுக் கட்சித் தேவை தான். ஆனால், பாரதீய ஜனதாமாற்றுக் கட்சியல்ல, ஏமாற்றுக் கட்சி.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன்பரிந்துரையை அமலாக்கியதற்காக வி.பி.சிங்கின் அரசைக் கவிழ்த்த முற்பட்ட ஜாதி வெறியர்கள்தான் பா.ஜ.கவினர்.
1999ம் ஆண்டில் மத்திய அரசை விட்டு வெளியேறிய ஜெயலலிதாவும், இப்போது வெளியேறியகருணாநிதியும் தங்களை பா.ஜ.க. ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளனர். எல்லோரையும்ஏமாற்றுபவர்கள் பா.ஜ.கவினர்.
இங்கே சில பிரகஸ்பதிகள் (ரஜினி) வன்முறை இல்லாத கட்சி என்று சொல்லி பா.ஜ.கவுக்கு ஆதரவுதேடுகிறார்கள். அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அந்த பலூன் (ரஜினியின் பலம்)ரொம்பப் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது குண்டூசி குத்தி ஒன்னும்இல்லாமல் ஆகப் போகிறது.
சில நேரங்களில் பலூன் வெடிக்க குண்டூசி கூட தேவையில்லை. அதை ஊதி, ஊதியேபெரிதாக்கியே வெடித்துவிடலாம். அப்படித்தான் இங்கே ஒரு பலூன் (ரஜினி) மேலும் மேலும்ஊதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார் வீரமணி.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications