அவரா இவரு?
மதுரை:
மதுரையில் திமுக கூட்டணிக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் சந்திரசேகருக்கு வித்தியாசமானபிரச்சனை ஏற்பட்டது.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்துப் பேச வந்தார் சந்திரசேகர்.மண்டையில் முடியெல்லாம் உதிர்ந்துவிட்ட நிலையில், ஆளே அடையாளம் மாறிப் போயிருந்தார்.
நேதாஜி சாலையில் பிரச்சாரம் செய்ய அவரை திமுகவினர் அழைத்து வந்தனர். இதோ உங்கள்மத்தியில் சந்திரசேகர் பேசப் போகிறார் என்று திமுகவினர் கூற, பேச ஆரம்பித்தார் சந்திரசேகர்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, பொது மக்களில் சிலர் இடைமறித்தனர். யோவ் நீ நிறுத்துய்யா..சந்திரசேகரை பேசச் சொல்லு என சவுண்டு விட்டனர்.
இதையடுத்து சந்திரசேகரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய உடன்பிறப்பு ஒருவர், வாக்காளப்பெருங்குடி மக்களே, இப்போது உங்கள் முன் பேசிக் கொண்டிருப்பவர் தான் சந்திரசேகர் என்றுஅடையாளம் காட்டினார்.
அதன் பின்னர் தான் கூட்டத்தில் அமைதி திரும்பியது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications