உளறல் சந்திரனும் ரத்தத்தின் ரத்தங்களும்
பவானி:
திமுகவின் கள்ள ஓட்டு கம்பெனிக்கு தலைவனாக இருந்தவன் நான் என்று எஸ்.எஸ். சந்திரன்கூறினார்.
கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளர் கோவிந்தராஜனை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பியான எஸ்.எஸ். சந்திரன் வாய்க்கு வந்தபடி உளறினார்.
அவரது பேச்சு விவரம்:
பவானி மக்களிடம் இரண்டே கேள்வி கேட்கிறேன். இந்தியாவை இந்தியர் ஆள வேண்டுமா?வேண்டாமா?.
வேண்டும் என்றால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். வேண்டாம் என்றால் யாருக்குவேண்டுமானாலும் வாக்களியுங்கள்.
கருணாநிதிக்கு ஏற்கனவே ஒற்றைக் கண் சிவராஜன் என்று பெயர் சூட்டியிருக்கிறேன். இப்போதுஅவருக்கு புள்ளிராஜா என்ற பெயரையும் சூட்டுகிறேன்.
திமுகவில் நான் இருந்தபோது அவருக்கு பல விஷங்களில் நான் தான் டூப்பாகசெயல்பட்டிருக்கிறேன். அவரது கள்ள ஓட்டு கம்பெனிக்கு நான்தான் மூளையாக இருந்துசெயல்பட்டேன்.
முதல்வர் ஜெயலலிதாவை லாரியை விட்டு மோதி கொல்ல முயற்சி நடந்தபோது லாரியைவாடகைக்குப் பிடிக்கச் சென்றது ஆற்காடு வீராசாமி. துணைக்குப் போனது நான் என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.
கருணாநிதியை எஸ்.எஸ். சந்திரன் திட்டியபோது கை தட்டிய ரத்தத்தின் ரத்தங்கள், பின்னர் தன்னைத்தானே அவர் தாழ்த்திப் பேசியபோது மேலும் பலமாக கரகோஷம் எழுப்பியது தான் கூட்டத்தின்ஹை-லைட்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications