வேட்பாளரை மறந்த பெயிண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

திண்டிவனம் தொகுதியின் பல இடங்களில் பா.ம.க. வேட்பாளர் தன்ராஜின் பெயரை விட்டு விட்டு கட்சி சின்னமானமாம்பழத்தை மட்டுமே வரைந்து தள்ளியுள்ளனர் பெயிண்டர்கள்.

திண்டிவனம் தொகுதியில் பா.ம.க. சார்பில் தன்ராஜ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும்மாம்பழச் சின்னம் சுவர்களில் வரையப்பட்டுள்ளது. பல இடங்களில் வேட்பாளரின் பெயரைக் காணவில்லை.

ஒரு சின்னத்தை வரைய ரூ. 15 தரப்படுகிறது. இதனால் வேட்பாளரின் பெயரை வரைந்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாககூடுதல் சின்னத்தை வரைந்தால் கூடுதல் கட்டணம் கிடைக்கும் என்பதால் வேட்பாளரை விட்டு விட்டு சின்னத்தை மட்டுமேவரைந்து தள்ளி விட்டனர் பெயிண்டர்கள் என கட்சியினர் புலம்புகிறார்கள்.

பெயிண்டர்கள் பேரிலும் தவறில்லை, வேட்பாளரின் பெயரைப் பார்த்தா மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள், சின்னம்தானே அவர்கள்மனதில் நிலைத்து நிற்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+