கல்யாணத்திற்கு முதல் நாள் தந்தையை கொன்ற மகன்
வேலூர்:
வேலூரில் கல்யாணம் நடக்கவிருந்த சூழ்நிலையில், தந்தையின் செயலால் கோபமடைந்த மகன் அவரைக் கொன்றுவிட்டு சிறைக்குப் போனார், கல்யாணம் நின்று போனது.
வேலூரை அடுத்துள்ள பெரியபாளையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. ராணுவத்தில் சலவைத்தொழிலாளராக இருந்து வருகிறார். இவரது மகன் பாலாஜி. இவருக்கு திங்கள்கிழமை திருமணம் நடப்பதாகஇருந்தது.
திருமணத்திற்காக துரைசாமி விடுப்பில் வந்திருந்தார். கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை திருமண மண்டபத்தில்அனைவரும் கூடியிருந்தனர். இந் நிலையில் துரைசாமி குடித்து விட்டு மண்டபத்திற்கு வந்தார். பின்னர்சமையலறையில் தயார் செய்து கொண்டிருந்த லட்டுக்களை எடுத்துச் சாப்பிட்டார். பிறகு, லட்டுக்கள்வைக்கப்பட்டிருந்த தட்டின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இதைப் பார்த்து கோபமடைந்தார் பாலாஜி. தந்தையின் சிறுபிள்ளைத்தனமான செயல் அவருக்கு பெரும்ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வேகமாக வந்து தந்தையை பிடித்து இழுத்துச் சென்று மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்.
பலத்த அடிபட்ட துரைசாமியை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு துரைசாமிஇறந்தார். இதையடுத்து போலீஸார் பாலாஜியைக் கைது செய்தனர். இதனால் காலையில் நடப்பதாக இருந்ததிருமணம் நடக்கவில்லை.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications