இன்று வெங்கைய்யா.. நாளை அத்வானி தமிழகத்தில் பிரசாரம்
சென்னை:
அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று வடசென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். கனமழை காரணமாக இன்று ஊட்டியில் துணைப் பிரதமர் அத்வானியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டு.
இத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சுகுமாரன் நம்பியாரை ஆதரித்து வில்லிவாக்கம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
அதே போல அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் இன்று வட சென்னையிலும் நாளை சிதம்பரம்,புதுவைத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.
அத்வானி வருகை:
இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். விருத்தாசலத்தில்நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
முதலில் எல்.கே. அத்வானி இன்று ஊட்டியில் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகபெய்த மழையின் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரதுஊட்டி பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால் நாளை பகல் 12 மணிக்கு அவர் விருத்தாசலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டு பேசும் அத்வானி, பின்னர் புதுவைக்குச் சென்று பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்துக்குபிரசாரம் செய்கிறார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications