கட்டை விழுந்து சாய்பாபாவுக்கு எலும்பு முறிவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய் பாபா மீது மரக்கட்டை விழுந்ததில் அவரது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.
சாய்பாபாவின் பிருந்தாவன் ஆசிரமம் பெங்களூர் காடுகோடி பகுதியில் உள்ளது. கோடையில் சாய்பாபா இங்குதங்கியிருந்து பக்தர்களை சந்திப்பது வழக்கம். கடந்த மாதம் பெங்களூர் வந்த அவர் ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் ஆசிரமத்தினுள்ளே நடந்து சென்றபோது, திரைச்சீலை தொங்கவிடப்பட்டிருந்த மரக்கட்டைசாய்பாபாவின் கை மீது விழுந்தது. இதில் அவரது கை எலும்பு முறிந்தது.
அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சாய்பாபா நலமுடன் இருப்பதாக டாக்டர்கள்தெரிவித்துள்ளனர்.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications