வாக்குப்பதிவு: 3 நாட்களுக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மே 10ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், டாஸ்மாக் மதுக் கடைகள்அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 10ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம்தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துள்ளன.
இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மே 8ம் தேதி மாலை 5 மணியிலிருந்து மே 10ம் தேதி மாலை 5 மணி வரையிலும் கடைகள்மூடப்பட்டிருக்கும். அதேபோல வாக்குகள் எண்ணப்படும் மே 13ம் தேதியும் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
More From
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications