தேர்தல் பணியில் தனியார் கல்லூரி ஊழியர்கள் ஈடுபட தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனியார் பள்ளி, கல்லூரி ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் பணிகளில் தனியார் பள்ளி, கல்லூரி ஊழியர்களையும் ஈடுபடுத்துவது தொடர்பாக மாநில தலைமைதேர்தல் அதிகாரி சாரங்கி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த யாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல்அதிகாரிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. நாளை காலைமுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட விநியோக மையத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.
More From
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications