சோனியா தந்த அதிர்ச்சி...
சென்னை:
தமிழக மண்ணில் உயிர் விடவும் தயாராக இருக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகூறினார்.
சோனியா காந்தி பேசுகையில், நாட்டுக்காக எனது கணவர் உயிர் நீத்த இந்த மண்ணுக்கு நான் வந்துள்ளேன். அவர்ரத்தம் சிந்திய மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன்.
ராஜிவின் நினைவுகளை என்றும் என்னுடன் சுமந்து கொண்டிருக்கிறேன். எனக்கும் அவரைப் போலவே இங்குஉயிர் விடும் நிலை ஏற்படுமானால் அதை விடப் பெருமையான விஷயம் எனக்கு ஏதுமில்லை.
நாட்டுக்காக எனது உயிரை இதே மண்ணில் விடவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார் உணர்ச்சிவசப்பட்டு.
அப்போது கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்து, இல்லை, இல்லை உங்களுக்கு அதுபோல ஏதும் நடக்காது என்றுகோஷமிட்டனர்.
தொடர்ந்து சோனியா பேசுகையில், நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமை எனக்கு எப்போதும்உண்டு. சிலர் என்னை வெளிநாட்டுக்காரர் என்ற வசை மாரி பொழிவதால் நான் கவலைப்படப் போவதில்லைஎன்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications