இந்திராவின் மருமகளே, இந்தியாவின் திருமகளே
சென்னை:
சென்னை தீவுத் திடலில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, சோனியா காந்தியைஇந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று வாழ்த்தினார்.
இதை அருகில் இருந்த தயாநிதி மாறன், சோனியாவிடம் மொழி பெயர்த்துச் சொன்னபோதுசோனியா முகமெல்லாம் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த ரியாக்ஷனைக் காட்ட, கூடியிருந்தலட்சக்கணக்கான கூட்டமும் கருணாநிதியையும் சோனியாவையும் வாழ்த்தி விண் அதிர கோஷம்எழுப்பியது.
கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், 1980ம் ஆண்டு காங்கிரஸுக்கும், திமுகவுக்கும்இடையே கூட்டணி ஏற்பட்டபோது, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கலைஞர்வாழ்த்தினார். அது இப்போதும் நினைவில் நிற்கிறது என்றார்.
பின்னர் கருணாநிதி உரையாற்றுகையில், வாசனின் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தனது பேச்சின்போது, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்றார்.
இதை ஆங்கிலத்தில் தயாநிதி மாறன் மொழி பெயர்த்து சோனியாவுக்குச் சொல்ல, பெரு மகிழ்ச்சியுடன்கருணாநிதியைப் பார்த்தார். பின்னர் கூட்டத்தைப் பார்த்து அவர் வணங்கினார். இதையடுத்து இருவரையும்வாழ்த்து கோஷம் எழுப்பியது கூட்டம்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications