யார் பிரதமர்?: தேர்தலுக்கு பின்னரே முடிவு- கெளடா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் எம்.பிக்களின் கூட்டத்தைக் கூட்டி யார் பிரதமர் என்பதுமுடிவு செய்யப்படும் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் யார் பிரதமர்பதவியை ஏற்பது என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவு செய்யப்படும்.
கருத்துக் கணிப்புகள் சரியா, தவறா என்பதை முடிவு செய்ய வேண்டியது வாக்காளர்கள்தான். கருத்துக் கணிப்புகளை தடைசெய்வது என்பது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது. எனவே இதை தடை செய்வது கொஞ்சம் கடினமானதுதான் என்றார் அவர்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications