அதிமுகவின் கலக்கல் போஸ்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரின் பல பகுதிகளிலும் அதிமுக சார்பில் திடீரென ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் திமுக-காங்கிரஸ்கூட்டணியை டென்சனில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய சென்னை அதிமுக சார்பில் முளைத்துள்ள இந்த திடீர் சுவரொட்டிகளில், கருணாநிதி, மூப்பனார், ராமதாஸ்,முரசொலி மாறன் ஆகியோரின் கார்ட்டூன் படங்களும், அவர்களது கைகளில் ஸ்டாலின், ஜி.கே.வாசன்,அன்புமணி, தயாநிதி மாறன் ஆகிய வாரிசுகள் தவழ்வது போலவும் படங்களும் இருந்தன.
வாரிசுகளுக்காக வாழும் இவர்களுக்கா உங்கள் ஓட்டு, மக்களே சிந்திப்பீர் என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
திருவல்லிக்கேணி உள்ளிட்ட மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இந்த சுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன. வாரிசு அரசியல் குறித்த உண்மை நிலையை கார்ட்டூனாக விளக்கும், இந்த போஸ்டர்களுக்குமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
More From
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications