தூத்துக்குடி: கப்பலில் இறந்த ரஷ்ய பொறியாளர்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் ரஷிய நாட்டைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் மரணமடைந்தார்.
சனிக்கிழமை பிற்பகல் ரஷியாவிலிருந்து சைப்ரஸ் நாட்டுக்கு ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போதுகப்பலில் இருந்த பொறியாளர் ரக்வியானிஸ்கி வெலே என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் திருப்பி விடப்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்தைகப்பல் நெருங்கியபோது வெலேயின் உடல் மோசமடைந்தது. துறைமுகத்தில் கப்பல் நின்றவுடன் அவரைமருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது அவர் மரணமடைந்திருந்தது தெரிய வந்தது.
அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
More From
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications