பல்லடம் அருகே கள்ளச் சாராயத்துக்கு 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் பல்லடம் அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் பலியானார்கள்.
பல்லடம் அருகே உள்ள மந்திரிபாளையம் என்ற இடத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடி வருகிறது. காக்கிகளை கள்ளச் சாராயகும்பல் கவனித்துவிடுதால் அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.
இந் நிலையில் தேர்தலும் வந்ததால் சாராயம் அதிகமாகவே புழங்கியது. இரு நாட்களுக்கு முன் இங்கு கள்ளச்சாராயத்தைக் குடித்த பாலசுப்ரமணியம் என்ற விவசாயி, செம்மலை பண்டாரம் என்ற கோவில் பூசாரியும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தனர்.
More From
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications