மே 17ம் தேதிக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வருகிற திங்கள்கிழமைக்குள் (மே 17)பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஐந்தரை லட்சம் மாணவ, மாணவியர் பிளஸ் டூ தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும்பணி சமீபத்தில் முடிந்தது. தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுமுடிவடையும்.
இதைத் தொடர்ந்து வருகிற திங்கள்கிழமைக்குள் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரம்தெரிவிக்கிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இன்டர்நெட் மூலம் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
More From
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications